1 கொரிந்தியர் 15:40 தமிழ்

40 வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே;

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 15

காண்க 1 கொரிந்தியர் 15:40 சூழலில்