1 கொரிந்தியர் 15:48 தமிழ்

48 மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 15

காண்க 1 கொரிந்தியர் 15:48 சூழலில்