1 கொரிந்தியர் 16:12 தமிழ்

12 சகோதரனாகிய அப்பொல்லோவைக்குறித்தோவெனில், சகோதரரோடேகூட உங்களிடத்தில் வரும்படிக்கு அவனை மிகவும் வேண்டிக்கொண்டேன்; ஆகிலும் இப்பொழுது வர அவனுக்கு மனதில்லை; அவனுக்கு நற்சமயம் உண்டாயிருக்கும்போது வருவான்.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 16

காண்க 1 கொரிந்தியர் 16:12 சூழலில்