1 கொரிந்தியர் 2:12 தமிழ்

12 நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 2

காண்க 1 கொரிந்தியர் 2:12 சூழலில்