1 கொரிந்தியர் 2:7 தமிழ்

7 உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 2

காண்க 1 கொரிந்தியர் 2:7 சூழலில்