1 கொரிந்தியர் 3:10 தமிழ்

10 எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 3

காண்க 1 கொரிந்தியர் 3:10 சூழலில்