1 கொரிந்தியர் 3:22 தமிழ்

22 பவுலாகிலும், அப்பொல்லோவாகிலும், கேபாவாகிலும், உலகமாகிலும், ஜீவனாகிலும் மரணமாகிலும், நிகழ்காரியங்களாகிலும், வருங்காரியங்களாகிலும், எல்லாம் உங்களுடையது;

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 3

காண்க 1 கொரிந்தியர் 3:22 சூழலில்