1 கொரிந்தியர் 4:3 தமிழ்

3 ஆயினும் நான் உங்களாலேயாவது மனுஷருடைய நியாயநாளின் விசாரணையினாலேயாவது தீர்ப்பைப் பெறுவது எனக்கு மிகவும் அற்ப காரியமாயிருக்கிறது; நானும் என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 4

காண்க 1 கொரிந்தியர் 4:3 சூழலில்