1 கொரிந்தியர் 4:9 தமிழ்

9 எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 4

காண்க 1 கொரிந்தியர் 4:9 சூழலில்