1 கொரிந்தியர் 6:15 தமிழ்

15 உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படிச் செய்யலாகாதே.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 6

காண்க 1 கொரிந்தியர் 6:15 சூழலில்