1 கொரிந்தியர் 6:5 தமிழ்

5 உங்களுக்கு வெட்கம் உண்டாகும்படி இதைச் சொல்லுகிறேன். சகோதரனுக்கும் சகோதரனுக்கும் உண்டான வழக்கைத் தீர்க்கத்தக்க விவேகி ஒருவனாகிலும் உங்களுக்குள் இல்லையா?

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 6

காண்க 1 கொரிந்தியர் 6:5 சூழலில்