1 கொரிந்தியர் 7:18 தமிழ்

18 ஒருவன் விருத்தசேதனம் பெற்றவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனமில்லாதவனாயிருக்க வகைதேடானாக; ஒருவன் விருத்தசேதனமில்லாதவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் பெறாதிருப்பானாக.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 7

காண்க 1 கொரிந்தியர் 7:18 சூழலில்