1 கொரிந்தியர் 7:25 தமிழ்

25 அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாயிருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம்பெற்று, என் அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 7

காண்க 1 கொரிந்தியர் 7:25 சூழலில்