1 கொரிந்தியர் 8:4 தமிழ்

4 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 8

காண்க 1 கொரிந்தியர் 8:4 சூழலில்