1 கொரிந்தியர் 8:6 தமிழ்

6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 8

காண்க 1 கொரிந்தியர் 8:6 சூழலில்