1 கொரிந்தியர் 8:8 தமிழ்

8 போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 8

காண்க 1 கொரிந்தியர் 8:8 சூழலில்