1 கொரிந்தியர் 9:13 தமிழ்

13 ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா?

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 9

காண்க 1 கொரிந்தியர் 9:13 சூழலில்