1 கொரிந்தியர் 9:16 தமிழ்

16 சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மைப்பாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 9

காண்க 1 கொரிந்தியர் 9:16 சூழலில்