1 கொரிந்தியர் 9:18 தமிழ்

18 ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில் அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பதே எனக்குப் பலன்.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 9

காண்க 1 கொரிந்தியர் 9:18 சூழலில்