1 கொரிந்தியர் 9:2 தமிழ்

2 நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாயிராவிட்டாலும், உங்களுக்கல்லவோ அப்போஸ்தலனாயிருக்கிறேன்; கர்த்தருக்குள் நீங்கள் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு முத்திரையாயிருக்கிறீர்களே.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 9

காண்க 1 கொரிந்தியர் 9:2 சூழலில்