1 கொரிந்தியர் 9:25 தமிழ்

25 பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 9

காண்க 1 கொரிந்தியர் 9:25 சூழலில்