12 என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்.
முழு அத்தியாயம் படிக்க 1 தீமோத்தேயு 1
காண்க 1 தீமோத்தேயு 1:12 சூழலில்