1 தீமோத்தேயு 1:18 தமிழ்

18 குமாரனாகிய தீமோத்தேயுவே, உன்னைக்குறித்து முன் உண்டான தீர்க்கதரிசனங்களின்படியே, நீ அவைகளை முன்னிட்டு நல்ல போராட்டம்பண்ணும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன்; நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு.

முழு அத்தியாயம் படிக்க 1 தீமோத்தேயு 1

காண்க 1 தீமோத்தேயு 1:18 சூழலில்