1 தீமோத்தேயு 4:6 தமிழ்

6 இவைகளை நீ சகோதரருக்குப் போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நற்போதகத்திலும் தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல ஊழியக்காரனாயிருப்பாய்,

முழு அத்தியாயம் படிக்க 1 தீமோத்தேயு 4

காண்க 1 தீமோத்தேயு 4:6 சூழலில்