1 தீமோத்தேயு 5:13 தமிழ்

13 அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 தீமோத்தேயு 5

காண்க 1 தீமோத்தேயு 5:13 சூழலில்