1 தீமோத்தேயு 6:1 தமிழ்

1 தேவனுடைய நாமமும் உபதேசமும் தூஷிக்கப்படாதபடிக்கு, அடிமைத்தன நுகத்திற்குட்பட்டிருக்கிற வேலைக்காரர் யாவரும் தங்கள் எஜமான்களை எல்லாக்கனத்திற்கும் பாத்திரரென்று எண்ணிக்கொள்ளக்கடவர்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 தீமோத்தேயு 6

காண்க 1 தீமோத்தேயு 6:1 சூழலில்