1 தீமோத்தேயு 6:12 தமிழ்

12 விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாயிருக்கிறாய்.

முழு அத்தியாயம் படிக்க 1 தீமோத்தேயு 6

காண்க 1 தீமோத்தேயு 6:12 சூழலில்