1 தெசலோனிக்கேயர் 2:5 தமிழ்

5 உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணவுமில்லை; தேவனே சாட்சி.

முழு அத்தியாயம் படிக்க 1 தெசலோனிக்கேயர் 2

காண்க 1 தெசலோனிக்கேயர் 2:5 சூழலில்