1 தெசலோனிக்கேயர் 5:15 தமிழ்

15 ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்யநாடுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 தெசலோனிக்கேயர் 5

காண்க 1 தெசலோனிக்கேயர் 5:15 சூழலில்