1 தெசலோனிக்கேயர் 5:23 தமிழ்

23 சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.

முழு அத்தியாயம் படிக்க 1 தெசலோனிக்கேயர் 5

காண்க 1 தெசலோனிக்கேயர் 5:23 சூழலில்