1 பேதுரு 3:22 தமிழ்

22 அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலது பாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க 1 பேதுரு 3

காண்க 1 பேதுரு 3:22 சூழலில்