1 யோவான் 1:3 தமிழ்

3 நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க 1 யோவான் 1

காண்க 1 யோவான் 1:3 சூழலில்