1 யோவான் 2:22 தமிழ்

22 இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

முழு அத்தியாயம் படிக்க 1 யோவான் 2

காண்க 1 யோவான் 2:22 சூழலில்