1 யோவான் 3:6 தமிழ்

6 அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை.

முழு அத்தியாயம் படிக்க 1 யோவான் 3

காண்க 1 யோவான் 3:6 சூழலில்