1 யோவான் 4:1 தமிழ்

1 பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங்கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 யோவான் 4

காண்க 1 யோவான் 4:1 சூழலில்