1 யோவான் 4:3 தமிழ்

3 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க 1 யோவான் 4

காண்க 1 யோவான் 4:3 சூழலில்