1 யோவான் 4:9 தமிழ்

9 தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.

முழு அத்தியாயம் படிக்க 1 யோவான் 4

காண்க 1 யோவான் 4:9 சூழலில்