2 கொரிந்தியர் 1:14 தமிழ்

14 கர்த்தராகிய இயேசுவினுடைய நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாயிருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாயிருக்கிறதை ஒருவாறு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 1

காண்க 2 கொரிந்தியர் 1:14 சூழலில்