2 கொரிந்தியர் 1:16 தமிழ்

16 பின்பு உங்கள் ஊர்வழியாய் மக்கெதோனியா நாட்டுக்குப் போகவும், மக்கெதோனியாவை விட்டு மறுபடியும் உங்களிடத்திற்கு வரவும், உங்களால் யூதேயா தேசத்துக்கு வழிவிட்டனுப்பப்படவும் யோசனையாயிருந்தேன்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 1

காண்க 2 கொரிந்தியர் 1:16 சூழலில்