2 கொரிந்தியர் 1:23 தமிழ்

23 மேலும் நான் உங்களைத் தப்பவிடும்படிக்கே இதுவரைக்கும் கொரிந்துபட்டணத்திற்கு வராதிருக்கிறேனென்று, என் ஆத்துமாவின்பேரில் தேவனையே சாட்சியாகக் கோருகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 1

காண்க 2 கொரிந்தியர் 1:23 சூழலில்