2 கொரிந்தியர் 10:1 தமிழ்

1 உங்களுக்கு முன்பாக இருக்கும்போது தாழ்மையாயும், தூரத்திலே இருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்பாயும் இருக்கிற பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும் முன்னிட்டு உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 10

காண்க 2 கொரிந்தியர் 10:1 சூழலில்