2 கொரிந்தியர் 11:16 தமிழ்

16 பின்னும் நான் சொல்லுகிறேன்; ஒருவனும் என்னைப் புத்தியீனனென்று எண்ணவேண்டாம்; அப்படி எண்ணினால், நானும் சற்றே மேன்மைபாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப்போலாகிலும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 11

காண்க 2 கொரிந்தியர் 11:16 சூழலில்