2 கொரிந்தியர் 11:27 தமிழ்

27 பிரயாசத்திலும், வருத்தத்திலும் அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 11

காண்க 2 கொரிந்தியர் 11:27 சூழலில்