2 கொரிந்தியர் 11:31 தமிழ்

31 என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறதில்லையென்று அறிவார்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 11

காண்க 2 கொரிந்தியர் 11:31 சூழலில்