2 கொரிந்தியர் 12:10 தமிழ்

10 அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 12

காண்க 2 கொரிந்தியர் 12:10 சூழலில்