2 கொரிந்தியர் 12:15 தமிழ்

15 ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்பு கூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 12

காண்க 2 கொரிந்தியர் 12:15 சூழலில்