2 கொரிந்தியர் 2:13 தமிழ்

13 நான் என் சகோதரனாகிய தீத்துவைக் காணாததினாலே, என் ஆவிக்கு அமைதலில்லாதிருந்தது. ஆதலால் நான் அவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டு, மக்கெதோனியா நாட்டுக்குப் புறப்பட்டுப்போனேன்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 2

காண்க 2 கொரிந்தியர் 2:13 சூழலில்