2 கொரிந்தியர் 3:18 தமிழ்

18 நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 3

காண்க 2 கொரிந்தியர் 3:18 சூழலில்