2 கொரிந்தியர் 3:6 தமிழ்

6 புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 3

காண்க 2 கொரிந்தியர் 3:6 சூழலில்