2 கொரிந்தியர் 4:11 தமிழ்

11 எப்படியெனில், சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம்.

முழு அத்தியாயம் படிக்க 2 கொரிந்தியர் 4

காண்க 2 கொரிந்தியர் 4:11 சூழலில்